Naturo Foods Blog

Home - Pages
நேச்ரோ மரச்செக்கு எண்ணெய் செக்கு எண்ணெய்
உரல்‌ மற்றும்‌ உலக்கை வாகை மரத்தினால்‌ ஆனது. இதில்‌ இணைக்கப்பட்டுள்ள மின்சார மோட்டார்‌ நவீன முறையில்‌ மிகவும்‌ மெதுவாக இயக்கப்படுவதால்‌ எண்ணெய்‌ ஆட்டும்‌ போது 35 டிகிரி சென்டிகிரேடுக்கும்‌ குறைவான வெப்பம்‌ மட்டுமே எற்படும்‌ (அறை வெப்பநிலை) அதனால்‌ உயிர்சத்துக்கள்‌ நிறைந்து காணப்படும்‌. உரல்‌ மற்றும்‌ உலக்கை கல்‌ மற்றும்‌ இரும்பினால்‌ ஆனது. இதனால்‌ எண்ணெய்‌ ஆட்டும்‌ போது 100 முதல்‌ 300 டிகிரி சென்டிகிரேட்‌ வெப்பம்‌ எற்படும்‌ . அதனால்‌ உயிர்சத்துக்கள்‌ குறைந்து காணப்படும்‌.
அடர்த்தி மிகுந்தது என்பதால்‌ சராசரியாக ஒருமாதத்திற்கு 3 லிட்டர்‌ எண்ணெய்‌ ஒரு (4 பேர்) குடும்பத்திற்கு போதும்‌. அடர்த்தி குறைந்தது என்பதால்‌ சராசரியாக ஒருமாதத்திற்கு 5 லிட்டர்‌ எண்ணெய்‌ ஒரு ‌(4 பேர்‌) குடும்பத்திற்கு தேவை.
பொறிப்பதற்கு ஏற்றது. பொறிப்பதற்கு ஏற்றது அல்ல.
3 மாதம்‌ வரை கெடாமல்‌ இருக்கும்‌. ஒரு வருடம்‌ வரை கெடாமல்‌ இருக்கும்‌.
15 சதவீதம்‌ எண்ணெய்‌ குறைவாகவே கிடைக்கும்‌. அதனால்‌ விலை அதிகம்‌. 15 சதவீதம்‌ எண்ணெய்‌ அதிகம்‌ கிடைக்கும்‌. அதனால்‌ விலை குறைவு

ஏன் நேச்ரோ


மரச்செக்கு எண்ணெய்???


நோய்கள்‌ முன்பு எப்பொதும்‌ இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக்‌ கொண்டு இருக்கிறது.இதற்க்கான காரணங்களில்‌ முக்கியமான . இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட்‌ ஆயில்‌ இதற்கு நல்ல தீர்வாக மருத்துவ உலகமும்‌ ஆராய்ச்சியாளர்களும்‌, உணவு ஆலோசகர்களும்‌ ஒருமித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்‌ அது என்னவென்றால்‌ மரச்செக்கு எண்ணெய்‌ பயன்படுத்துவது. மரச்செக்கு, அப்படின்னா என்ன? ...எண்ணெயா? எள்‌ அல்லது தேங்காயை வாகை மரத்தால்‌ ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப்‌ பிழிந்து அதில்‌ இருந்து எடுக்கப்படும்‌ எண்ணெயைத்தான்‌ மரச்செக்கு எண்ணெய்‌ என்பார்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள் தற்போது மரச்‌செக்கு எண்ணெய்‌ மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. மரச்செக்கில்‌ ஆட்டிய கடலை எண்ணெய்‌, நல்லெண்ணெய்‌, தேங்காய்‌ எண்ணெய்‌ போன்றவை தினசரி சமையலுக்கு உகந்தவை மரச்செக்கில்‌ எண்ணெய்‌ ஆட்டும்போது, எண்ணெய்‌ நல்‌ வாசனை மாறாமல்‌ இருக்கும்‌. ருசியுடனும்‌ 3 மாதம்‌ வரை கெட்டூப்‌ போகாமலும்‌ இருக்கும்‌.

PRODUCTS

Our Happy Customers

We are Proud and Honoured to share our Customers reviews to you

Naturo foods product is very good, have tried gingelly oil, groundnut oil and coconut oil of naturo foods. After trying few brands start using naturo foods oils and felt it is the best!!!.

Mrs. Veronica, Chennai

I am glad to share my experience with Naturo Foods Products. It's almost from the time of the launch of the company I am using there oil Products. They are truly pure and healthy. I personally prefer coconut oil and sesame oil. Both add excellent aroma to south Indian dishes. I use sesame oil for fish curry, fries and tempering (thadaka).

Selvi Socrates,Oman